ஜனாதிபதி அவர்களின் 'மைத்ரி ஆட்சி நிலையான ஒரு நாடு' கொள்கை பிரகடனத்திற்கு ஏற்ப போதைப்பொருளில் இருந்து விடுதலைப்பெற்ற ஒரு இலங்கை தேசத்தை உருவாக்குவதனமூலம் பொருளாதார, சமூக, கலாசார ரீதியாக அபிவிருத்திக்கான அடித்தளத்தை அமைத்தல்.